தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்!
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலக அளவில் பெரிய ஐந்து முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடிபழனி கேஷுவல், குவாசில் குருப், நயகடிதாஸ் மற்றும் மெட்டல் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.






