--- --:--:-- --

மாம்பழ குல்ஃபி செய்து வீடியோ வெளியிட்ட சச்சின்..!

11

சச்சின் டெண்டுல்கர் தங்களது 25வது திருமண ஆண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருக்காக தான் மாம்பழ குல்ஃபி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் சகாப்தத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்த டெண்டுல்கர் இம்முறை இறங்கியிருக்கும் களம் முற்றிலும் மாறுபட்டது. சமையலறையில் கத்தி உள்ளிட்ட கருவிகளுடன் களம் இறங்கியவர் மாம்பழங்களில் இருந்து விதைகளை நீக்கி பால் உள்ளிட்டவற்றை கலந்து சுவையுள்ள மாம்பழ குல்ஃபி செய்தார்.

Leave a Reply

Right Menu Icon