--- --:--:-- --

ஒரே வீட்டில் இருந்து பிடிபட்ட 123 நாக பாம்புகள்..! வீட்டை காலி செய்த குடும்பத்தினர்!

7

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் 123 கொடிய நாகப்பாம்புகள் பிடிபட்டுள்ளன. பிந் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் சீவன்சிங், புஷ்பாயாக என்பவரின் வீட்டில் அண்மையில் மிகப்பெரிய நாகபாம்பு ஒன்று பிடிப்பட்டது.

 

அடுத்தடுத்த நாட்களிலும் அடுத்தடுத்து பாம்புகள் பிடிபட்ட படியே இருந்தன. இதனால் சீவன்சிங், புஷ்பாயாகவும் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டு அண்டை கிராமத்திற்கு சென்றுவிட்டனர், எங்கிருந்து அதிக எண்ணிக்கையில் நாகப்பாம்புகள் வருகின்றன என்பது தெரியவில்லை. அந்த கிராமத்தை சேர்ந்த மக்களில் சிலர் தீய சகுனம் அறிகுறிகளையே பாம்புகள் வருவதாக கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon