--- --:--:-- --

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும்!

3

மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நீட் தகுதித் தேர்வு ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தாக்கம் காரணமாக இம் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் 26 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

 

இதேபோல் JEE முதன்மை தேர்வு ஜூலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். இதேபோல் JEE ADVANCED தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon