--- --:--:-- --

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு அறிவித்துள்ளது

2

கொரொனா தாக்கம் அதிகமாக உள்ளதால் , சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது . டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது .

 

காஞ்சி , செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் சென்னை காவல்துறை எல்லைக்குள் வருகிறது .

Leave a Reply

Right Menu Icon