சாலையோரத்தில் பூத்துக் குலுங்கும் “மே பூக்கள்”
நீலகிரி மாவட்டத்தில்தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சாலையோரங்களில் இந்த மே பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன . பூக்களால் சாலையை வண்ண மயமாக காட்சி அளித்த வண்ணம் உள்ளது.
டில் ஓனிக்ஸ் தாவரக் குடும்பத்தை சேர்ந்த இந்த மரங்களில் இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை மலர்கள் பூத்திருக்கும் பெரும்பாலான இடங்களில் சிகப்பு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் இந்த பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.







