--- --:--:-- --

சுகாதார நிலையம் சென்று வந்த கர்ப்பிணிக்கு கொரோனா!

4

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து சென்ற கர்ப்பிணிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கு சிகிச்சை பெற்று வரும் 30 கர்ப்பிணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொட்டப்ப நாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

 

இதனையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த சில கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 30 கர்ப்பிணிகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon