கொரோனா அச்சமின்றி பிறந்த நாள் விழாவில் உல்லாச கொண்டாட்டம்
கொரொனா அச்சுறுத்தலால் உலகமே பீதியில் உறைந்து கிடக்கும் நிலையில் இந்தோனேசியாவில் கொரொனா நோய் குறித்த அச்சம் துளியும் இன்றி நடந்த பிறந்தநாள் பார்ட்டி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த நாட்டின் தலைநகர் வாலியின் நட்சத்திர விடுதி ஒன்றில் விமானி மகமுத் மாட்டியா என்பவர் தனது 21 ஆவது பிறந்தநாளை பார்ட்டி டிஸ்கோ என்று உற்சாகத்துடன் கொண்டாடினர்.
கொரொனா அறிவுறுத்தல்களை காற்றில் பறக்கவிட்டு நடந்த இந்த பார்ட்டியில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்த நிலையில் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.







