--- --:--:-- --

கொரொனா அச்சம்: காங்கோ குடியரசில் சிக்கியுள்ள தமிழர்

11

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஜனநாயக குடியரசில் கின்ஷாசா என்ற நகரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர் தமிழர் ஒருவர் வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயர் சுந்தர் என்றும் மதுரையை சேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அங்கு கொரொனா வைரஸ் தாக்கம் இரண்டு வாரங்களாக தீவிரமடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ளதால் இந்த இழப்பு அதிகரிக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் குற்ற செயல்கள் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

 

இரண்டு வாரங்களில் தங்களை மீட்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon