--- --:--:-- --

சிறைகளில் இருந்து 1500 கைதிகள் தப்பும் அதிர்ச்சி வீடியோ!

9

கொரோனா வைரஸ் பீதியால் பிரேசில் சிறையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. சாப்போலோ நகரில் நான்கு திறந்த வெளி சிறைச்சாலைகளில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான காவலர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர்.

 

இதையறிந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போதிய காவலர்கள் இல்லாததால் கைதிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச்சென்ற கைதிகளில் 40 பேர் மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon