--- --:--:-- --

இராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய ஊழியர் பலி

5a83acb9-fc3a-43e0-9f33-d66c2ef03ff0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாக்கரைவாடி சேர்ந்த வயர்மேன் பொன்ராஜ் இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே பலியானர்.

அவரது உடலை கீழக்கரை நாசா சமூக அறக்கட்டளை அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கபட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கீழக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon