--- --:--:-- --

பெண்களை சைட் அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்

12

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெண்களை சைட் அடிப்பதற்கு ஆகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மகேந்திரன் தெரிவித்துள்ளார். தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் தான் பேசவில்லை என ஒய்ஜி மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon