பெண்களை சைட் அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெண்களை சைட் அடிப்பதற்கு ஆகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மகேந்திரன்...






