--- --:--:-- --

மானியமற்ற சிலிண்டர் விலை ரூ.18 உயர்வு

1

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாய் அதிகரித்துள்ளது. மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 18 ரூபாய் உயர்ந்து 714 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நான்காவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon