--- --:--:-- --

விபத்தில் மரணமடைந்த ரசிகர்! கதறி அழுத கார்த்தி!

2

வாகன விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நித்தியானந்தன் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகன். நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தி இன்று அதிகாலை நித்தியானந்தன் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon