மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ள அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இருவரும் இணைந்து பாடுபடுவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




