--- --:--:-- --

மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்துக்கு ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல்

10

மதுரை புறவழிச்சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளி நிஷாந்துக்கு, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

இந்த வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிஷாந்திடம், மேலும் தீவிர விசாரணை நடத்துவதற்காக 5 நாட்கள் போலீஸ் காவல் கோரி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon