--- --:--:-- --

காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

7

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ளது.

 

 

தற்போது வி.எஸ்.பாபுவின் மறைவால் சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 109-ல் இருந்து 108 ஆகக் குறைந்துள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon