தவெக கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ். பாபு மறைவைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து மற்றும் தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தவெக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.