கிலோ ரூ.200 ஆன சின்ன வெங்காயம் – மக்கள் அதிர்ச்சி
சென்னை, கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பெரும் உயர்வை சந்தித்துள்ளது. அனைத்து காய்கறிகளும் ஒரேநாளில் ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




