--- --:--:-- --

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஒரே மேடையில் சந்திப்பு – உலக அரசியலில் முக்கியத் திருப்பம்

4

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

 

 

இந்தச் சந்திப்பு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ளது. அணு ஆயுதக் குறைப்பு மற்றும் ஈரான் விவகாரம் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

 

 

உலகின் மூன்று முக்கிய வல்லரசுகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் சந்திப்பது சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பிலேயே உடனடியாக முக்கிய ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon