--- --:--:-- --

பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் – எழுத்தாளர் பெருமாள்முருகன் புகார்

9

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

 

 

இது குறித்துப் பேசிய அவர், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தர ஐ.எஸ்.பி.என் எண்கள் போலியானவை என்றும், 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் ரூ.1,445-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பதிப்பகங்களில் அதே நூல்களின் விலை ரூ.350 மட்டுமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த நூல்களில் வரலாற்றுப் பிழைகள் மற்றும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon