தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.