--- --:--:-- --

ரூ.30 கோடி குதிரை பேரம்: அ.தி.மு.க நிர்வாகி மன்னன் மீது வழக்குப்பதிவு

7

த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை அ.தி.மு.க நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அ.தி.மு.க நிர்வாகி மன்னனிடம் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon