சிறைக்காவலர் மீது தாக்குதல் – கைதியிடம் போலீசார் விசாரணை
மதுரை மத்திய சிறையில் சிறைக்காவலர் மீது கைதி கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரில் குளிக்க வாளியில் தண்ணீர் பிடித்த கைதியை கண்டித்த தலைமைக்காவலர் தெய்வநாயகம் மீது கைதி மூர்த்தி முகத்தில் குத்தியதில் கண்களில் காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கைதி மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




