--- --:--:-- --

நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் – த.வெ.க அரசுக்கு டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்

12

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைத்திருப்பது ஏன் எனப் கேள்வி எழுப்பியுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இது தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று சாடியுள்ள அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய காவிரி விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து காலியாக உள்ள முக்கியப் பொறுப்புகளை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon