--- --:--:-- --

கனக துர்கை அம்மன் கோயிலில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை!

images - 2026-10-13T172555.465

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அங்குள்ள புகழ்பெற்ற கனக துர்கை அம்மன் கோயிலில் சிறப்புத் தரிசனம் செய்தார்.

 

 

கோயிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

நெற்றியில் திலகமிட்டு வரவேற்கப்பட்ட அவர், நவராத்திரி விழாவை முன்னிட்டு கனக துர்கை அம்மன் சந்நிதியில் மனமுருகிச் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon