--- --:--:-- --

தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் – பிரதமர் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து

12

அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது சார்பிலும், தேமுதிக சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் மக்கள் பணி மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்றும், அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon