--- --:--:-- --

ஆடிட்டர் தவறால் விஜய் வெற்றியை செல்லாது என்பதா? நீதிபதி கேள்வி

10

சூப்பர் ஸ்டார் ஆன விஜய், 600 கோடி ரூபாய் சொத்துக் கணக்கைக் காட்டியுள்ள நிலையில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தெரிவிக்கவில்லை என்றால், அது எப்படி அவருடைய தேர்தல் வெற்றியை பாதிக்கும்? கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவருக்கு எப்படி தெரியும்?

 

 

ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் விஜயின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி சொத்தை வேட்புமனுவில் மறைத்ததாகக் கூறி தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரி முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon