--- --:--:-- --

மதுராந்தகத்தில் தி.மு.கவுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது – பரந்தாமன் பேச்சு

12

தி.மு.க வரலாறு படைக்கும் என மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் திமுகவுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல மக்கள் காத்திருப்பது தெரிகிறது என்றும், மதுராந்தகத்தில் திமுக வரலாறு படைக்கும் என்றும் அவர் கூறினார்.

 

 

மேலும், மக்களின் முக மலர்ச்சியிலேயே திமுகவின் வெற்றி தெரிகிறது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் போட்டியாளர்கள்தான் என்றாலும், வெற்றி பெறுவது உதயசூரியன்தான் என்றும் தெரிவித்தார். பரந்தாமனின் இந்தக் கருத்து மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon