--- --:--:-- --

ஜனநாயகத்தை அழித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் : ராகுல் காந்தி

13

இந்தியா கூட்டணி தலைவர்களின் 3 மணி நேரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களுக்கு உரிய தணடனை கிடைப்பதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

தாங்கள் அனைவரும் அரசியலமைப்பின் கூட்டுப் பாதுகாவலர்கள் என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் தீவிரமான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon