--- --:--:-- --

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்: சவுமியா அன்புமணி

12

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி, திருவண்ணாமலை மலையில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் மட்டுமே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

மேலும், நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்றும், மிகப்பெரிய மாவட்டமாக இருக்கும் திருவண்ணாமலையை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon