--- --:--:-- --

பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி வந்தவர் கைது..!

13

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு, பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி போலி அடையாள அட்டையுடன் துப்பாக்கி ஏந்தி வந்த ரோஹன் பரேக் (24) மற்றும் அவருடன் வந்த ஒருவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

 

 

போலி அடையாள அட்டையை உருவாக்கியது யார், துப்பாக்கியுடன் கூட்டத்துக்கு வந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon