நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 1,252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 95 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், காயமடைந்த 5,135 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




