நேற்றைய விவாதங்களின் தொடர்ச்சியாகவும், இன்றைய நிகழ்ச்சி நிரலின் படியும் கூடுதலாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் இன்று அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதனால் இன்றைய அவை அமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.