--- --:--:-- --

ஒரே ஆண்டில் 20க்கும் அதிகமான அறிவிப்புகள் – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

3

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பதிலுரையில், “மே 4 ஆம் தேதி ஏற்பட்ட சூழலில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம். ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை நலன் காக்கும் அரசாக இருக்கும் என்ற உறுதிமொழியை வழங்கியவர் முதல்வர் என்றார்.

 

 

“இந்த ஆட்சி சரியான திசையை நோக்கி, தமிழக மக்கள் எதற்காக ஏங்கித் தவித்தோர்களோ அதனையெல்லாம் நிறைவேற்றும் அமைச்சராக முதலமைச்சர் திகழ்கிறார். சிறுபான்மையின நலத்துறையில் ஒரே ஆண்டில் 20க்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே அரசு தவெக அரசு தான் என்றும் அவர் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon