வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் : திமுக – அதிமுக காரசார வாதம்!
வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டார்.
ஒதுக்கீட்டுக்கு எதிராக 2021-இல் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தனர் என சிவி சண்முகம் வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் பேசிய நிலையில், அது தவறு எனவும் அவர் வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் எனவும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




