ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள்..!
ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியின் போது அறிவிக்கப்பட்ட அmன்னபூர்ணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




