--- --:--:-- --

மாநிலம் முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்..!

4

களிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் விரிவாக்கம்; மகளிர் வெற்றிப்பயணத் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

 

எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும்; மாவட்டங்களுக்கு இடையே சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon