--- --:--:-- --

பரந்தூர் விமான நிலையம் – திமுக அடுக்கடுக்கான கேள்விகள்

3

ரந்தூரில் ஏற்கனவே 90 சதவீத இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரு சில நபர்களுக்கு தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதை என்ன செய்ய போகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளது என்றுதான் பரந்தூர் மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டது அதை என்ன செய்வார்கள்.

 

 

மாற்று இடம் என்னவாக இருக்கும் அங்கு எப்படி நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள். பரந்தூரிலே விமான நிலையத்தை அமைப்பது தான் சரியாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இப்படி செய்கிறார்களா? அரசியலுக்கு காரணங்களுக்காக திட்டங்களை நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சியையும் பாதிக்கும்.

 

 

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்படும். ஏற்கனவே ஓசூர் விமான நிலையத்தை நாம் இழந்து விட்டோம் – தங்கம் தென்னரசு

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon