--- --:--:-- --

தி.மு.க ஏற்கனவே பா.ஜ.க-வுடன் சென்றுவிட்டது – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

9

தி.மு.க ஏற்கனவே பாஜகவுடன் சென்றுவிட்டதாகவும், அக்கட்சி தற்போது பா.ஜ.க-வின் முழு கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

 

தி.மு.க பா.ஜ.க-வுடன் சேர்வது போன்ற கருத்துகள் பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “தொகுதி மறுவரையறைக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கப் போகிறார்களா, இல்லையா என்பதில் இதுவரை அவர்களிடம் இருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை” என்று சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon