--- --:--:-- --

எதிர்க்கட்சிகள் கேள்விக்கு விஜய் பதில் அளிப்பார் – அமைச்சர் ஸ்ரீநாத்

8

நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய அனைத்துக் கேள்விகளுக்கும் முதலமைச்சர் விஜய் விரிவான பதில் அளிப்பார் என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவையில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விவாதத்திற்கும் அரசு தயாராக உள்ளதாகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு முதல்வர் விஜய் உரிய விளக்கங்களை வழங்குவார் என்றும் உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon