நாங்க வேணுமா? அவங்க வேணுமா? – சண்முகம்
மாணவர்கள் போராட்டத்தை தடை செய்ய சுற்றறிக்கை வெளியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும். தலைமை செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். உயர் கல்வி அமைச்சரின் பதில் ஏற்புடையதாக இல்லை. நடந்ததை மூடி மறைக்கும் நிகழ்வாக தான் அவரின் பதில் இருக்கிறது.
சிபிஐ, சிபிஎம் தடை செய்யப்பட்ட கட்சிகளா? அரசு அமைய ஆதரவு தந்த நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? முதல்வர் கையில்தான் முடிவு உள்ளது’’ என சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




