சிவன் சொத்து குல நாசம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில்
ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தில் இருப்பவன்.
சிவன் சொத்து குல நாசம் என்பதை அறிந்தவன். என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை சட்டத்தின் படியில் ஏறி எதிர்கொள்வேன் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




