--- --:--:-- --

எதிர்கட்சி தலைவருக்கான மரியாதையை முறையாக வழங்க வேண்டும் – ஓபிஎஸ்

10

திர்க்கட்சித் தலைவருக்கான மரியாதையை சட்டப்பேரவையில் முறையாக வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இருப்பதாகவும், அமைச்சர்களுக்கு என்ன மரியாதை உள்ளதோ அதே மரியாதை எதிர்கட்சித்தலைவருக்கும் உள்ளதாக கூறினார்.

 

 

சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்கும் அதே நேரத்தில், மற்ற எம்எல்ஏக்களுக்கும் பேச வாய்ப்பளிப்பதாகவும், 3 முறை எழுந்து அமர்கிறார் எதிர்கட்சி தலைவர் என்றும், எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதையை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon