கேட்காமல் தரக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார்..!
உண்மையில் இந்த அறிவிப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு. ஒரு தலைவரின் செயல்பாட்டை நாடே மெச்சிக்கும் வகையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு. 300 கோடி மதிப்பீட்டில் வடசென்னையில் ஒரு பன்னோக்கு மருத்துவமனை கட்டுவது மிக சிறப்பு. 5 லட்சம் காப்பீட்டு தொகையை 5 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
எல்லோருக்கும் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு உள்ளது. திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் புற்றுநோய் உள்ளது என நாங்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில் கேட்காமல் அறிவிப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கேட்காமல் தரக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார் – அமைச்சர் வன்னியரசு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




