--- --:--:-- --

ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம்; விஜய் பேச மறுக்கிறார் – இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

01

மிழக முதல்வர் விஜய் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்லுகிறார். அந்த முதலீடுகளை ஈர்த்த நிறுவனங்களின் பெயர் சொல்ல முடியுமா? ஆண்டுக்கு அவர்கள் ஒரு லட்சம் கோடி முதலீடு போடுகிறார்களா? 6 மாதத்திற்கு ஒரு முறை போடுகிறார்களா? ஒரு லட்சம் கோடி முதலீடு போட்டால் அவர்கள் கொண்டு செல்லும் லாபம் எவ்வளவு? நாட்டின் பிரதமரும் இதை பற்றி பேச மறுக்கிறார். முதல்வரும் இதை பற்றி பேச மறுக்கிறார்.

 

 

முன் இருந்த ஆட்சியும் சரி, இப்போதும் இருக்கும் ஆட்சியும் சரி நாடு கடந்த ஒப்பந்தம் போடுகிறார்கள். அது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா? மக்களுக்கு தெரிய வேண்டமா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon