ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம்; விஜய் பேச மறுக்கிறார் – இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
தமிழக முதல்வர் விஜய் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்லுகிறார். அந்த முதலீடுகளை ஈர்த்த நிறுவனங்களின் பெயர்...





