காட்டுத்தீ: சதுரகிரி மலைக்குச் செல்ல தடை..!
சதுரகிரி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆடி அமாவாசை விழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல இன்று ஒரு நாள் முழுவதும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காட்டுத்தீயின் தன்மையைப் பொறுத்து நாளை ஆடி அமாவாசை அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




