விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன், குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.